டூபீஸில் ஒரேஒரு மிரர் செல்பி எடுத்து.. ஒட்டுமொத்த ரசிகர்களையும் மயக்கிய திஷா பதானி- வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்

Published : Nov 23, 2022, 08:52 AM IST

பாத்ரூமில் கருப்பு நிற பிகினி உடையில் கண்ணாடி முன்னாடி நின்று நடிகை திஷா பதானி எடுத்துள்ள மிரர் செல்பி புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

PREV
16
டூபீஸில் ஒரேஒரு மிரர் செல்பி எடுத்து.. ஒட்டுமொத்த ரசிகர்களையும் மயக்கிய திஷா பதானி- வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. இவர் தோனியின் பயோபிக் படமான எம்.எஸ்.தோனி தி அண்டோல்டு ஸ்டோரி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார்.

26

அப்படத்தில் எவ்வித கிளாமரும் இன்றி ஹோம்லி லுக்கில் நடித்து அசத்தி இருந்த திஷா பதானி, அதன்பின்னர் தான் கவர்ச்சி அவதாரம் எடுத்தார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

36

நடிகை திஷா பதானிக்கு தற்போது தென்னிந்திய திரையுலகிலும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதன்படி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் திஷா பதானி.

இதையும் படியுங்கள்... இரட்டை குழந்தைகளுக்கு கடவுளின் பெயரை சூட்டி மகிழ்ந்த நடிகை நமீதா.. சிம்பிளாக நடந்த பெயர்சூட்டு விழா photos இதோ

46

அப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் திஷா பதானி. இப்படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க உள்ளார் அவர். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

56

இந்நிலையில், நடிகை திஷா பதானியின் மிரர் செல்பி புகைப்படம் ஒன்று இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. பாத்ரூமில் கருப்பு நிற பிகினி உடையில் கண்ணாடி முன்னாடி நின்று அவர் எடுத்துள்ள மிரர் செல்பி புகைப்படத்திற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.

66

இதுதவிர நடிகை திஷா பதானியின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. இதைப்பார்த்த ரசிகர்கள் சூர்யா பட நடிகையா இவர் என வாயைப்பிளக்கும் அளவுக்கு டூ மச் கிளாமரில் கிறங்கடித்து வருகிறார் திஷா.

இதையும் படியுங்கள்... பா.இரஞ்சித்தின் தங்கலான் படத்துக்காக ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன விக்ரம் - வைரலாகும் நியூ லுக் போட்டோஸ்

Read more Photos on
click me!

Recommended Stories