கோலிவுட் திரையுலகில் எப்படி விஜய் - அஜித் இருக்கிறார்களோ, அதே போல் நடிகர் மகேஷ் பாபுவுக்கு தெலுங்கு திரையுலகில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
தன்னுடைய சகோதரர் நரேஷ் சில சர்ச்சைகளில் சிக்கினாலும், தி பர்பெக்ட் என்று கூறும் அளவிற்கு... எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் இருந்து வருபவர் மகேஷ் பாபு.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சித்தாரா, அவ்வப்போது நண்பர்களுடன் எடுத்து கொள்ளும் வீடியோ, மற்றும் தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
Sitara Ghattamaneni
10 வயதாகும் சித்தாரா... பாவாடை தாவணியில் கியூட் தேவதை போல் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் இவருக்கு இன்ஸ்டாராம் பக்கத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.