sneha
புன்னகை அரசியாய் ரசிகர்களை கவர்ந்து முன்னணி நாயகியாக இருந்தவர் சினேகா. முன்னதாக மலையாள திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் சூப்பர் ஹிட் நாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
sneha
இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். தனது குடும்பத்துடன் இருக்கும் மகிழ்ச்சிகராமான புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருவார் சினேகா.
sneha
அவ்வப்போது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுலைக்குகளையும் வாழ்த்துக்களை பெற்று வரும் சினேகா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களும் வரவேற்பை பெற்று வருகிறது.