தற்போது டேட்டு கலைஞர் சந்தனுவுடன் செட்டிலாகி விட்ட ஸ்ருதி, அவ்வப்போது தங்களது மிதமிஞ்சிய ரொமாண்டிக் காட்சிகளை வெளியிட்டு வருகிறார். சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகவும் , NBK 107 -ம், "மெகா154" எனும் சிரஞ்சீவியின் பெயரிடப்படாத திரைப்படத்திலும் நாயகியாக கமிட்டாகியுள்ளார் இவர் செம ஸ்லிம் பிட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.