40 வயதிலும்... வளைய வளைய கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்களை இம்சித்து வரும் ஸ்ரேயா சரண், தற்போது வித்தியாசமான உடையில் தாதா சாகிப் பால்கே விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், என தென்னிந்திய மொழிகளில் ரவுண்டு கட்டி நடித்து வரும் நடிகை ஸ்ரேயா 40 வயதை கடந்த போதிலும், இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமாக, போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
26
இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தற்போது இவர் விருது விழாவில் கலந்து கொண்டபோது எடுத்து கொண்ட புகைப்படம் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தாதா சாகேப் பால்கி விருது நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையுமே தன்னுடைய வித்தியாசமான அவுட் ஃபிட்டால் சுண்டி இழுத்த ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள் தற்போது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
66
மேலும் இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பார்த்த ரசிகர்கள் பலர், திருமணம் ஆகி, குழந்தை பிறந்தாலும் உங்களுக்கு மட்டும் வயசே ஆகாதா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.