தற்போதைய இளம் நடிகைகளுக்கு அழகிலும், கவர்ச்சியிலும் செம்ம டஃப் கொடுத்து வரும் நடிகை திவ்ய பாரதி துளியும் மேக்கப் இன்றி, சேலையில் வெளியிட்டுள்ள டல் லைட் போட்டோஸ் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றியே தீர வேண்டும் என்கிற முனைப்புடன், தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் திவ்ய பாரதி அவ்வப்போது அழகு பதுமை போன்ற புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
46
அந்த வகையில் தற்போது, மூன் லைட் வெளிச்சத்தில் எடுத்தது போன்ற டல் லைட் போட்டோஸ் சிலவற்றை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.