பாலிவுட் பிரபலமான சாரா அலிகான் தனுஷ், அக்ஷய்குமார் நடித்த அந்தரங்கி ரே என்னும் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இவரது நடிப்பு வெகுவான பாராட்டுக்களை பெற்று இருந்தது.
26
Sara Ali Khan
முன்னதாக கடந்த 2018 ம் ஆண்டு கேதார்நாத் என்னும் நகைச்சுவை திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமாகி இருந்தார். இந்த படம் வணிகரீதியாக வெற்றியடைந்தததாக அறிவிக்கப்பட்டது.
சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதைப் பெற்ற இளம் நடிகையான இவர் தொடர் தோல்விகளை தொடர்ந்து மோசமாகப் பெறப்பட்ட இரண்டு படங்களைத் தொடர்ந்து, அட்ராங்கி ரே மூலம் பாராட்டுகளைப் பெற்றார்.
சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் சாரா அலி கான் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவே இருக்கிறார். முன்னதாக ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 2019 ஆம் ஆண்டின் 100 பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்து இருந்தார்.
விளம்பர படங்களிலும் அடிக்கடி தோன்றும் இவர் ஃபேன்டா , பூமா , மற்றும் வீட் உட்பட பல பிராண்டுகளில் தோன்றியுள்ளார். தற்போது லக்ஷ்மன் உடேகரின்புதிய படம், கேஸ்லைட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சாரா அலிகான்.
66
Sara Ali Khan
இந்நிலையில் மிகவும் குட்டையான அரை டவுசருடன் பொது இடத்திற்கு வந்த சாரா அலிகானின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.