சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாகர்ஜுனா, ராஜமௌலி, ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அந்த ஷோவை ராஜூவும், பிரியங்கவும் தொகுத்து வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் கலகலப்பை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் தொகுப்பாளரான ராஜூ ஜெயமோகன் ரன்பீருக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார்.
மேலும் செய்திகளுக்கு...வடிவேலுடன் கேக் வெட்டி கொண்டாடிய உதயநிதி ..முக்கிய அப்டேட்டை வெளியிட்ட மாமன்னன் படக்குழு
சென்னை, மதுரை, கோயம்புத்தூர் வட்டார மொழிகளை கற்றுக் கொடுத்தார். அதில் சென்னை மொழியை கற்றுக் கொடுக்கும் போது இவர் நகைசுவை என நினைத்து செய்த காரியம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.