நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இதுதவிர நடிகை தமன்னா, கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், நடிகர்கள் வஸந்த்ரவி, ஜெய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.