துளிகூட மேக்கப் இல்லாவிட்டாலும் முகத்தில் துள்ளி விளையாடும் அழகு! வைரலாகும் பிரியா பவானியின் லேட்டஸ் லுக்!

First Published Apr 5, 2021, 1:24 PM IST

சுமார் 8 படங்களில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் ப்ரியா பவானி ஷங்கர், நீண்ட இடைவெளிக்கு பின் துளியும் மேக்அப் இல்லாமல், குதூகல சிரிப்பில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
 

சின்னத்திரையில் செய்திவாசிப்பாளராக வலம் வந்த பிரியா பவானி ஷங்கர் இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேயாத மான் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி ஷங்கர் கைவசம் தற்போது படவாய்ப்புகள் எச்சக்கச்சம்.
undefined
2021ம் ஆண்டை பொறுத்தவரை 'குருதி ஆட்டம்', 'ஓ மணப்பெண்ணே', 'பொம்மை', 'களத்தில் சந்திப்போம்', 'கசடதபற', 'இந்தியன் 2', ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
undefined
படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
undefined
கிளாமர் லுக்கில் சில சமயங்களில் அழகு ததும்பும் புகைப்படங்களை போட்டாலும், சில சயமயங்களில்... துளியும் மேக் அப் இல்லாமல் நேச்சுரல் அழகில் தோன்றி இளம் மனங்களை இம்சித்து வருகிறார்.
undefined
ஷூட்டிங் மற்றும் சுற்றுலா எங்கு சென்றாலும், அங்கிருந்தபடி ஒரு சில புகைப்படங்களை தட்டி விட்டு, ரசிகர்கள் மனதையும் குளிர்வித்து வரும் பிரியா பவானி, தற்போது வெளியிட்டுள்ள கியூட் புகைப்படம் ஒன்று ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
undefined
மரங்களுக்கு நடுவே... இயற்க்கை அழகை ரசித்தபடி, துளியும் மேக்அப் இல்லாமல், குறையாத சிரிப்பில் உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
undefined
click me!