ஆபாச நடிகையான மியா கலிஃபா லெபனான் நாட்டில் பிறந்தவர். தற்போது வரை இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. எனவே அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்த கண்ணை கட்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மியா கலிஃபா இந்த துறையில் நுழைந்த போது அவரை பெரும்பாலானோருக்கு தெரியாது. காரணம் இந்த துறையில் இருப்பவர்களை பெரிதாக யாரும் நிலையில் வைத்து கொள்வதும் இல்லை.
அதன் பின்னர் யார் அந்த மியா கலிஃபா என தேடத்துவங்கினர். இந்த கொலை மிரட்டலுக்கு பின்னர் உலகம் முழுவதும் இவர் பிரபலமானார்.
ஆபாச படத்தின் மூலம் உலகளவில் பல லட்சம் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த மியா கலிஃபா, ஆபாச பட நடிப்பை விட்டு விட்டு, விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணிபுரிய துவங்கினார்.
ஆனால் இந்த திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை. 5 வருடங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2016ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதையடுத்து ஸ்வீடனை சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க் என்பவரை ரகசியமாக கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
துரதிஷ்ட வசமாக இந்த காதல் திருமணமும் மியா கலிஃபாவிற்கு நிலைக்க வில்லை... திருமணம் ஆன இரண்டே வருடத்தில், அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்று பிரிந்தார் .
அதிலும் கவர்ச்சியில் எல்லையை தாண்டி, பாத்ரூமில் குளித்து கொண்டிருக்கும் போதெல்லாம் புகைப்படம் எடுத்து போடுவது கொஞ்சம் ஓவர் தான் போங்க...