குட்டி குட்டி உடை அணிந்து..பழத்தோட்டத்தில் பூஜா ஹெக்டே! க்யூட் கிளாமர் போட்டோஸ் இதோ..

First Published | Jul 22, 2022, 3:46 PM IST

இதற்கிடையே அவ்வப்போது தனது கிளுகிளுப்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வரும் இவர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Pooja Hegde

மும்பை சேர்ந்த பூஜா ஹெக்டே, மிஸ்கின் இயக்கத்தில் தமிழ் சூப்பர் ஹீரோ படமாக வெளியான 'முகமூடி' மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் ஜீவா நாயகனாக நடித்திருந்தார். வெகுளியான அன்பான பெண்ணாக நடித்திருப்பார் பூஜா. ஆனால் இந்த படம் போதுமான வரவேற்பு பெறவில்லை. அதோடு நாயகிக்கும் சரியான அறிமுக கிடைக்கவில்லை என்றே சொல்லாம்.

மேலும் செய்திகளுக்கு...2500 திரையரங்குகளில் வெளியாகும் தி லெஜண்ட்.. சரவெடியாய் கலக்கும் புதிய டிரைலர்!

பூஜா இரண்டாவது படமாக தெலுங்கில் ஓக லைலா கோசம் என்னும் படத்தில் நாக சைதன்யாவிற்கு  ஜோடியாக நடித்தார். இந்த படம் மூலம் அவர் பாராட்டுகளை பெற்றார். அதேநேரம் 62 வது பிலிம்பேர் விருதுகளில்  சிறந்த நடிக்கைக்கான பரிந்துரையை பெற்றிருந்தார். பின்னர் முகுந்தா என்னும் வெற்றி படத்தில் கோபிகா  என்னும் பெயரில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார் பூஜா.

Pooja Hegde

தெலுங்கில் நல்ல வாய்ப்பு கிடைத்ததால் அங்கேயே செட்டில் ஆகிவிட்ட பூஜா 2019 ஆம் ஆண்டு ஹவுஸ்புல் 4 எனும் படத்தின் மூலம் ஹிந்தியில் என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். பின்னர் மீண்டும் தெலுங்கு  படங்களில் நடிக்க தூங்கியவர் சமீபத்தில் ராதே ஷ்யாம் என்னும் படத்தில் தோன்றியிருந்தார். இந்த படத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்திருந்தார். படம் போதுமான வரவேற்பு பெறவில்லை. வணிக ரீதியில்  தோல்வியை சந்தித்தது.

Tap to resize

Pooja Hegde

 தெலுங்கு ஹிந்தி என இரு மொழிகளில் வெளியானது ராதே ஷ்யாமை தொடர்ந்து விஜய் நடித்த பீஸ்டிலும் நாயகியானார் பூஜா ஹெக்டே.  நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ப்ரீத்தி என்னும் கேரக்டரில் நடித்திருந்த பூஜாவிற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.  இருந்த போதிலும் விஜயின் பீஸ்ட் படமும் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இருந்தும் வசூலில் நல்ல கல்லா கட்டியது என்றே சொல்லலாம்.

மேலும் செய்திகளுக்கு...பேப்பர் ராக்கெட் விட்ட கிருத்திகா உதயநிதி.. ஆறு அந்நியர்களின் டிரைலர் இதோ!

Pooja Hegde

விஜயின் பீஸ்டை தொடர்ந்து ராம் சரணின் ஆச்சார்யா படத்தில் நீலாம்பரியாக நடித்திருந்தார் பூஜா. சிரஞ்சீவி, ராம்சரண் இருவரும் தோன்றியிருந்த இந்த படம் படத்தை கோரடலா  சிவா என்பவர் இயக்கியிருந்தார் . இந்த படமும் போதுமான வெற்றியை பெறவில்லை. இவ்வாறு தொடர் தோல்விகளால் துவண்டு விடுவார் என எண்ணிய நேரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் ரெட் கார்ப்பரேட்டில் ஸ்டைல் வாக் போட்டு தன்னை நிரூபித்திருந்தார் பூஜா.

மேலும் செய்திகளுக்கு... ரியல் ஹீரோ சார் நீங்க... சென்னை ஏர்போட்டில் அஜித் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ..!

Pooja Hegde

தற்போது f3 என்னும் தெலுங்கு படத்திலும் சர்க்கஸ், கபி ஈத் கபி தீபாவளி என்னும் இரண்டு ஹிந்தி படங்களிலும், ஜன கன மன எனும் தெலுங்கு படத்திலும் கமிட் ஆகியுள்ளார் பூஜா. இதற்கிடையே அவ்வப்போது தனது கிளுகிளுப்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வரும் இவர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Pooja Hegde

முன்னதாக வெளியிட்ட புகைப்படத்தில் மிகவும் சின்ன டாப் மட்டும் அணிந்து பழத்தோட்டத்திற்குள் அவர் கொடுத்திருந்த போஸ் ரசிகர்களை கிறங்கடித்து நிலையில் தற்போது மஞ்சள் வண்ண ஸ்வட்டர் மட்டும் அணிந்து கையில் ஐஸ்கிரீம்முடன் குளிர் பிரதேசத்தில் அவர் போஸ் கொடுத்துள்ளது வெகுவாக கவர்ந்து வருகிறது.

Latest Videos

click me!