Parvathy Nair : கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்ட பார்வதி நாயர்... கண்ணைக்கட்டும் தவணை கிளாமர்..

First Published Mar 22, 2022, 6:35 PM IST

Parvathy Nair : பார்வதி நாயர் தற்போது தவணையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இவரின் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

ParvathiNair

நடிகை பார்வதி நாயரும் மலையாள பைங்கிளிதான். ஆனால் அபுதாபியில் பிறந்தவர். மின்பொருள் வல்லுனராக பணியாற்றி வந்த பார்வதி மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வந்தார்.

ParvathiNair

2010 ஆவது ஆண்டில் "மிஸ் கர்நாடகா", "மிஸ் நேவி குயின்" பட்டங்களைப் பெற்றுள்ள பார்வதி தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் மூலமாக நடிகையாக அறிமுகமானார். 

ParvathiNair

முன்னதாக மலையாளத்தில் பாப்பின்சு, யாக்சி, நீ கோ நிஜா சா, டால்சு உள்ளிட்ட மலையாள படங்களில் பார்வதி நாயர் நடித்திருந்தார்.

ParvathiNair

இதையடுத்து கன்னட படமான ஸ்டோரி கதே என்னும் படத்தில் ஸ்டோரி கதே படத்தில் பல்லவியாக தோன்றியிருந்தார் பார்வதி நாயர்.

ParvathiNair

தமிழில் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில், நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர்.
 

ParvathiNair

நிமிர்ந்து நில் படத்தில் இரண்டாவதாக வரும் ஜெயம் ரவியுடன் இருக்கும் தெலுங்கு பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் பார்வதி. 

ParvathiNair

இதற்கிடையே போதிய பட வாய்ப்புகள் இன்றி இருக்கும் பார்வதி பாவாடை தாவணி, புடவை என விதவிதமாக போஸ் கொடுத்து மயக்கி வருகிறார்.

ParvathiNair

அந்த வகையில் தற்போது தாவணி பாவாடையில் ஷோக்கா வைக்கும் கிளாமருடன் புது போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

click me!