குடும்பம், குழந்தை, நடிப்பு, பிஸ்னஸ் என நாளப்பக்கமும் தன்னை பிசியாக வைத்து கொண்டிருக்கும் நயன் அவ்வப்போது, ரசிகர்களை கிளுகிளுப்பேற்றும் வகையில் சில புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம், அந்த வழக்கத்தை மாற்றி கொள்ளாமல் தான் தற்போது ஏஞ்சல் லுக்கில் புகைப்படம் வெளியிட்டு, ரசிகர்கள் மனதை மயக்கியுள்ளார்.