பின்னர் லவ் ஸ்டோரி சொல்லிங்கனு பிரியங்கா மீண்டும் கேட்க, அது லவ்வே இல்லயே, யாரப்பார்த்தாலும் ஓடிப்போயிருப்பேன் என காமெடிக்காக சொன்ன நளினி, பின்னர் ராமராஜன் பற்றி பேசுகையில், அவர் நல்ல உழைப்பாளி, பாவம் தெரியாம என்னை லவ் பண்ணிவிட்டார். அதனால நாங்க கல்யாணம் பண்ணவேண்டியது ஆகிடுச்சு. எங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகல அதனால பிரிஞ்சிட்டோம். ஆனால் இன்னும் அவரை நான் காதலித்துக் கொண்டு தான் இருக்கிறேன். அது அவருக்கும் தெரியும்” என தனது தீராக் காதல் பற்றி பேசி இருந்தார் நளினி. இதைப் பார்த்த ரசிகர்கள் பிரிந்த பின்னரும் அவரை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறீர்களே கிரேட் மேடம் நீங்க என பாராட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஏமாத்துறது தப்பில்ல... ஏமாறுறது தான் தப்பு! வைரலாகும் சதீஷின் வித்தைக்காரன் டீசர் இதோ