சமந்தா ரூத் பிரபுவுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர் தனது சினிமா பயணத்தில் பல திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார். அவற்றை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஸ்பை-ஆக்ஷன் த்ரில்லர் வெப் சீரிஸான 'தி ஃபேமிலி மேன் 2'-ல் சமந்தா வில்லியாக நடித்திருந்தார். இந்த சூப்பர்ஹிட் சீரிஸை அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.
26
யசோதா
'யசோதா' திரைப்படம் த்ரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்தது. இந்த படத்தில் சமந்தா ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த பாத்திரத்தில் காணப்படுவார். இதை அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.
36
நான் ஈ
எஸ்.எஸ். ராஜமௌலியின் 'நான் ஈ' திரைப்படத்தில் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை நீங்கள் ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
பயோகிராஃபிகல் டிராமா திரைப்படமான 'மகாநடி'யில் சமந்தா ஒரு பத்திரிகையாளர் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் கண்டிப்பாக பாருங்கள்.
56
ரங்கஸ்தலம்
கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படமான 'ரங்கஸ்தலம்' படத்தில் சமந்தாவின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் வியந்தனர். இந்த படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.
66
கத்தி
சமந்தா ரூத் பிரபுவின் 'கத்தி' திரைப்படத்தை நீங்கள் ஓடிடி தளமான ஜீ5-ல் பார்க்கலாம். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் சமந்தா. இத்திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார்.