தமிழில் இறுதியாக 2014 ஆம் ஆண்டு விஞ்ஞானி என்ற படத்தில் நடித்திருந்தார். அறிவியல் புனைக்கதை திரைப்படமான இதை பார்த்தி என்பவர் எழுதியிருந்தார். இந்த படத்தில் மீரா ஜாஸ்மின் விவேக் உள்ளிட்டோர் முக்கிய இடங்களில் நடித்திருந்தனர்.
தற்போது மீண்டும் படங்களுக்கு என்று கொடுத்துள்ள மீரா ஜாஸ்மின் தற்போது மகள் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக 2010 ஆம் ஆண்டு பூமரம் என்னும் படத்தில் காமியோவாக தோன்றியிருந்தார் மீரா ஜாஸ்மின்.