"வேஷ்டிக்கு முடிவில்லை "..காலில் மெட்டியணிந்து..மத்திய அழகை காட்டி இழுக்கும் விஜய் பட நாயகி!

Published : Jul 12, 2022, 05:29 PM IST

"வேஷ்டிக்கு முடிவில்லை" என பதிவிட்டுள்ள மாளவிகா காலில் மெட்டியும், கையில் குளிர்பான கிளாசுமாய் தொப்புளை காட்டியபடி கிக் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

PREV
16
"வேஷ்டிக்கு முடிவில்லை "..காலில் மெட்டியணிந்து..மத்திய அழகை காட்டி இழுக்கும் விஜய் பட நாயகி!
Malavika Mohanan

மலையாள திரையுலகம் மற்றும் பாலிவுட்டில் மிகப் பிரபலமான ஒளிப்பதிவாளராக இருப்பவர் கே யு மோகனன் இவரது மகள் தான் நடிகை மாளவிகா. கேரளாவில் பிறந்த மாளவிகா மும்பையில் தான் வளர்ந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு திரையுலகத்திற்கு அடி எடுத்து வைத்த இவர் மலையாள திரைப்படமான பட்டம் போல் எனும் படத்தின் மூலம் அறிமுகனார்.

26
Malavika Mohanan

பின்னர் நானு மாட்டு வரலட்சுமி என்னும் கன்னட படத்திலும், பிகைண்ட் கிலோவுட்ஸ் என்னும் ஹாலிவுட் படத்திலும்  நடித்திருந்தார். இதில் தி கிரேட் பாதர் இவருக்கு பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தது இந்த படத்தில் மம்முட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...வெளியானாது விக்ரமின் கோப்ரா’ பட பாடல்கள்..லிங்க் இதோ!

36
Malavika Mohanan

இந்த படத்திற்குப் பிறகு தமிழுக்கு அறிமுகமான மாளவிகா மோகன் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் அவரது நண்பர் சசிகுமாரின்  (மாலிக் ) மனைவி பூங்கொடியாக நடித்திருந்தார். அதன்பிறகு இவருக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து இவருக்கு நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...அஜித்குமாரின் வலிமை முதல் சூர்யாவின் வணங்கான் வரை.. இந்த வருட "v" வரிசை படங்கள்!

46
Malavika Mohanan

ஆனால் இந்த படத்தில் பெரிதாக ரொமான்ஸ், லவ் சாங் என எதுவும் இடம்பெறவில்லை என்றாலும் இவரது  நடிப்பு வரவேற்பு தக்கதாகவே இருந்தது.  படத்தின் முக்கிய திருப்பு முனைக்கு நாயகிதான்  காரணமாக இருந்திருப்பார். இந்த படம் மூலம் மாளவிகா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் செய்திகளுக்கு...Ajith Kumar in Paris : பாரிசில் அஜித்.. வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்!

56
Malavika Mohanan

இதை அடுத்து தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாறன் படத்தில் ஜெர்னலிஸ்டாக நடித்திருப்பார் மாளவிகா மோகனன். இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் கடந்த மார்ச் 11ஆம் தேதி வெளியானது . இது போதுமான வரவேற்பு பெறவில்லை. மீண்டும் பாலிவுட் பக்கம் திரும்பி உள்ள மாளவிகா மோகனன் தற்போது யாத்ரா என்னும் ஹிந்தி படத்தில் நடித்த வருகிறார். அதோடு நெட் பிலிப்ஸ் இணையதளத்தில் ஒரு வெப் சீரிஸிலும் கமிட்டாகியுள்ளார்.

66
Malavika Mohanan

இதற்கிடையே தனது இன்ஸ்டா பக்கத்தில் குதூகலமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மெய்மறக்கச் செய்வார். அந்த வகையில் தற்போது வேஷ்டி அணிந்து "வேஷ்டிக்கு முடிவில்லை" என பதிவிட்டுள்ள மாளவிகா காலில் மெட்டியும், கையில் குளிர்பான கிளாசுமாய் தொப்புளை காட்டியபடி கிக் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories