தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே இடைவிடாது அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
எனினும் தன்னுடைய கவர்ச்சியை காட்டி பட வாய்ப்புகளுக்கு கொக்கி போட்டு வருகிறார். கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இவரை முன்னணி நடிகர்கள் படங்களில் புக் செய்ய தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகிறார்கள்.
இதை தவிர இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பான் இந்தியா படமான ஜன கன மன என்னும் படத்திலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தாலும், தன்னுடைய சம்பளத்தை 5 கோடிக்கு குறைவாக வாங்க மறுக்கிறார் என்கிறது திரைப்பட வட்டாரம்.
இப்படி தன்னுடைய திரை பயணத்தில் படு பிசியாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதனை ஜாலியாக அனுபவிக்கவும் தவறுவது இல்லை.
Pooja Hegde
இந்த படு ஹாட்டான பூஜா ஹெக்டேவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.