Kriti sanon latest stunning photos
பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான கிருதி சானோன் சமீபத்தில் பிலிம் ஃபேர் விருது வென்ற செய்தியை சமூக ஊடகம் மூலம் தேதி தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான 'மிமி' படத்தில் நடித்ததற்காக அவருக்கு விருது கிடைத்துள்ளது.
Kriti sanon latest stunning photos
இதற்கியடையே சமீபத்தில் பிரபல யூட்யூப் நிகழ்ச்சியான காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கிருதி. இதன் சமீபத்திய எபிசோடில் பாலிவுட் பிரபல நடிகர் டைகர் ஷ்ராஃப் உடன் கலந்து கொண்டார். எப்போது போல இந்த பல சுவாரஸ்யங்கள் அடங்கி இருந்தது.
Kriti sanon latest stunning photos
இதற்கிடையே அவ்வப்போது கிருதி தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக பல போட்டோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது சல்வார் அணிந்திருக்கும் இவரது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.