இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ராஜ்குமார், சரத்குமார், சிரஞ்சீவி, பாக்யராஜ், வெங்கடேஷ், அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், அனில் கபூர், சன்னி தியோல், சஞ்சய் தத், நரேஷ், பானுச்சந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். அதேபோல் நடிகைகளைப் பொறுத்தவரையில் சுஹாசினி, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், லிஸ்ஸி, பூர்ணிமா, ராதா, அம்பிகா, சரிதா, சுமலதா, ஷோபனா, ரேவதி, மேனகா, பூனம் தில்லான், நதியா, பத்மினி கே, வித்யா பாலன், டினா அம்பானி, மீனாட்சி சேஷாத்திரி, மது ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேற்கண்ட நட்சத்திரங்கள் தவிர நடிகர் மாதவனும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் வாழ்த்தியதோடு துபாய் விமானத்தை பிடிக்க வேண்டி இருந்ததால் விரைவில் விடை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பார்த்திபனை அசிங்கப்படுத்திய அமேசான்! வாய்மையே வெல்லும் என எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்!