'பொன்னியின் செல்வன்' பட பணியில் இணைந்த கமல்ஹாசன்... வைரலாகும் புகைப்படம்!
First Published | Jul 13, 2022, 9:38 PM ISTஇயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு கமல்ஹாசன் டப்பிங் பேச உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், இந்த பணியில் தற்போது கமல்ஹாசன் இணைந்துள்ளார்.