Published : Oct 28, 2022, 03:15 PM ISTUpdated : Oct 28, 2022, 03:17 PM IST
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இடையே காதல் உறவு இருப்பதாக கிசுகிசுக்கப்படுவது குறித்து தான் ஜான்விகபூர் இவ்வாறு கூறியிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் அறியப்பட்ட நடிகையாக வலம் வருகிறார்.
26
Image: Janhvi Kapoor/Instagram
அதோடு அதிக கிசுகிசுக்களையும் சிக்கி வருகிறார் ஜான்வி கபூர். ஹிந்தி தவிர மற்ற மொழிகளில் இவர் பங்கேற்கா விட்டாலும், அனைத்து மொழி ரசிகர்களின் மத்தியிலும் இவர் பிரபலம் தான்.
இன்ஸ்டாகிராமில் இவர் பதியும் புகைப்படங்கள் மூலம் அதிக பிரபலம் அடைந்து விட்டார் ஜான்விக்கபூர். தற்போது இவர் விஜய் தேவரகொண்டா பற்றி பேசி இருந்தது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நேர்காணல் நிகழ்ச்சியான காபி வித் கரண் நிகழ்ச்சியில் ஜான்விகபூர், சாரா அலி கான் கலந்து கொண்டனர்.
46
Image: Janhvi Kapoor/Instagram
அந்த நிகழ்ச்சியில் ஜான்விகபூரிடம் யாரை திருமணம் செய்ய விரும்புகிறீர்கள் என கேட்க உள்ளதுப்பட்டுள்ளது. அந்த கேள்விக்கு, ரன்பீர் கபூர், டைகர் ஷெரோஃப், , ஹிரித்திக் ரோஷன் என கூறியுள்ளார் ஜான்வி.
பின்னர் விஜய் தேவரகொண்டாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கு விஜய் தேவரகொண்டா ஏற்கனவே திருமணமானவர் என கூறியுள்ளார் ஜான்வி கபூர்.
66
இந்த செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதற்கிடையே விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இடையே காதல் உறவு இருப்பதாக கிசுகிசுக்கப்படுவது குறித்து தான் ஜான்விகபூர் இவ்வாறு கூறியிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.