அல்ட்ரா மாடனாக கலைத்துறைக்கு அறிமுகமான அபிராமி வெங்கடாச்சலம். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமாகிவிட்டார்.
முன்னதாக நோட்டா, நேர்கொண்ட பார்வை, ராக்கெட்டாரி நம்பி விளைவு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் அபிராமி வெங்கடாச்சலம்.
Abhirami
இதை தொடர்ந்து ஓடிடியில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் சீசன் 1 -ல் கலந்து கொண்ட இவர் அவ்வப்போது நிரூப் உடன் சண்டையிடுவதும் வைரலாகி வந்தது.
Abhirami
முன்னதாக நடன ஜோடி சீசன் 1, அதிர்ஷ்ட லட்சுமி சீசன் 2 &3, ஜில் ஜங் ஜக், என பல ரியாலிட்டி ஷோக்களில் இவர் பங்கேற்றுள்ளார்.
Abhirami
பரதநாட்டிய கலைஞரான இவர் முன்னதாக டாக்டர் பட்டம் பெற்ற புகைப்படங்கள் வெளியாகி வாழ்த்துக்களை பெற்று வந்தது.
Abhirami
அதோடு தனது மாடலிங்கை மறவாமல் அதற்கு ஏற்ப புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.