சேலை மீது அதிக ஆர்வம் கொண்ட ஜான்விகபூர், சேலை, பாவாடை, தாவணி, குட்டி உடை எதையும் விட்டு வைக்காமல் அனைத்து உடைகளிலும் தனது புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வழக்கமான ஒன்றாக கொண்டுள்ளார். அந்த வகைகள் தற்போது வித்தியாசமான உடை அணிந்து இவர் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது.