தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, ஏப்ரல் 1ந் தேதி கீழடி அருங்காட்சியகத்தை, மனைவி ஜோதிகா, தன்னுடைய குழந்தைகள், அப்பா சிவக்குமார் மற்றும் அம்மாவோடு பார்வையிட்டார். இது குறித்த சில புகைப்படங்களும் சமூக வலைதளத்தில், வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டது.