குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி இது? கொசுவலையை போன்ற உடையில் சிண்ட்ரெல்லா பொம்மை போல் கியூட் போஸ்!

First Published | Apr 8, 2023, 6:17 PM IST

'குக் வித் கோமாளி நிகழ்ச்சி' மூலம் ரசிகர்கள் மத்தியில், பரிச்சியமான பவித்ரா லட்சுமி... தற்போது சிண்ட்ரெல்லா பொம்மை போல் உடையணிந்து எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

சமையல் நிகழ்ச்சியை கூட, இவ்வளவு ஜாலியாக மாற்றலாமா? என அனைவரையும் ஆச்சரியப்படுத்திய. 'குக் வித் கோமாளி' சீசன் 2 போட்டியில் கலந்து கொண்டு விளையாடியவர் தான் பவித்ரா லட்சுமி.

'குக் வித் கோமாளி' தற்போது 4-ஆவது சீசனை எட்டியுள்ள போதிலும், 2 ஆவது சீசன் தான் பலரது ஆல்டைம்  ஃபேவரட் என கூறும் அளவிற்கு மிகவும் கலகலப்பாக இருந்தது.

நயன்தாரா 75 படத்தில்...பிக்பாஸ் பிரபலம் உள்ளிட்ட 3 பேர்! யார் யார் தெரியுமா?

Tap to resize

அதிலும் குறிப்பாக, பவித்ரா லட்சுமி மற்றும் தர்ஷா குப்தா இருவரையும் வைத்து புகழ் செய்யும் அட்ராசிட்டிகளுக்கு அளவே கிடையாது.

மாடலிங் துறையில் இருந்து, திரைப்பட வாய்ப்புக்காக... குக் வித் கோமாளி நடிகழ்ச்சிக்கு வந்த பவித்ரா லட்சுமியின் கனவு உண்மையில் நிஜமானது என்று தான் கூறவேண்டும்.

குறையாத கலெக்ஷன்..! 8 நாட்களில் பத்து தல-யை பந்தாடிய 'விடுதலை'..! வசூல் விவரம் இதோ..

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, விளையாடிய பின்னர்... காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக நாய் சேகர் படத்தில் ஜோடி போட்ட, பவித்ரா... அடுத்ததாக ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் அவ்வப்போது பட வாய்ப்புகளுக்காக, கலக்கலான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள இவர், தற்போது சிண்ட்ரெல்லா பொம்மை போல், நெட்டெட் உடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

செவ்வந்தி சீரியல் நாயகி திவ்யா ஸ்ரீதருக்கு குழந்தை பிறந்தாச்சு! புகைப்படத்தோடு குட் நியூஸ் சொன்ன நடிகை!

Latest Videos

click me!