Aishwarya Lekshmi: கருப்பு நிற கோட்டு சூட்டில்... ஸ்டைலிஷ் மங்கையாக மாறிய பொன்னியின் செல்வன் பூங்குழலி!

Published : Dec 07, 2022, 07:53 PM ISTUpdated : Dec 07, 2022, 08:07 PM IST

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கோட்டு... சூட்டில்...  செம்ம ஸ்டைலிஷாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்  ஹாட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.  

PREV
18
Aishwarya Lekshmi: கருப்பு நிற கோட்டு சூட்டில்... ஸ்டைலிஷ் மங்கையாக மாறிய பொன்னியின் செல்வன் பூங்குழலி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'ஆக்சன்' திரைப்படம் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர்.

28

விஷாலுக்கு ஜோடியாக இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல், படுதோல்வியை சந்தித்திருந்தாலும், இந்த படத்தை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக நடித்த வாய்ப்பு கிடைத்தது.

KGF பட நடிகர் மரணம்..! சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்..!

38

அந்த வகையில் நடிகர் தனுஷ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்தார். இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களுடன் படுதோல்வியை சந்தித்தது.

48

இதை தொடர்ந்து கதைகளில் அதிக கவனம் செலுத்த துவங்கிய ஐஸ்வர்யா லட்சுமி, சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில்... பூங்குழலியாக நடித்திருந்த கதாபாத்திரம் இவருடைய திரையுலகில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.

2022 ஆம் ஆண்டு கூகுளில் டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்த பிடித்த 'புஷ்பா' பட பாடல்..! எந்த பாடல் தெரியுமா?

58

பொன்னியின் செல்வன் படத்தில், ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்த பூங்குழலி தோற்றமும், இவர் காட்டிய கண் கூசாத கவர்ச்சியும்... இவருக்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.

68

மேலும், நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்த  கட்டா குஸ்தி திரைப்படம், டிசம்பர் 2 ஆம் தேதி வெளியான நிலையில், படம் தொடர்ந்து நல்ல வரவேற்ப்பை பெற்று, சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது.

பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே மீது காவல் நிலையத்தில் இயக்குனர் பரபரப்பு புகார்!

78

சமூக வலைத்தளத்தில், மிகவும் ஆக்டிவாக இருக்கும்... ஐஸ்வர்யா லட்சுமி அவ்வப்போது ரசிகர்களை கவரும் விதமாக போட்டோ ஷூட் செய்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

88

கருப்பு நிற கோட்டு... சூட்... அணிந்து, விதவிதமாக கவர்ச்சிக்கு குறைவில்லாமல் வித்தியாசமாக கொடுத்துள்ள போஸ் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ... 

click me!

Recommended Stories