முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பிரபலம். இவர் ஏ தில் ஹை முஷ்கில் படத்தின் விழாவில் நெருக்கமான காட்சிகளை எளிதில் படமாக்க முடியும் என்று பேசியிருந்தார். இவர் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.அதோடு இரண்டாவது குழந்தைக்கு தாயாகவுள்ளார் ஐஸ்வர்யா.