முன்னதாக கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவார கொண்டவுடன் நடித்த ராஷ்மிகா மந்தனா பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்று விட்டார். தற்போது விஜயுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். புஷ்பா படத்திற்கு பிரபல தென்னிந்திய நாயகியாக மாறிவிட்ட இவருக்கு பன்மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.