Shivani Hot : ஸ்டரக்சரை நச்சுனு காட்டி.. ரசிகர்களுக்காக கவர்ச்சி தரிசனம் தந்த ஷிவானியின் கிக்கான ஹாட் போட்டோஸ்

First Published Mar 20, 2022, 12:48 PM IST

Shivani Hot : சினிமாவில் பிசியான நடிகையாக வலம்வந்தாலும், தன்னை சோசியல் மீடியா மூலம் பாப்புலர் ஆக்கிய ரசிகர்களை கவரும் விதமாக தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரவசப்படுத்தி வருகிறார் ஷிவானி.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.

இதையடுத்து பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் போட்டியாளராக கலந்துகொண்டார் ஷிவானி. 4-வது சீசனில் இவர் பாலா உடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் இவருக்கு சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் வட்டம் பெரிதானது. அவர்களை கவரும் விதமாக கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கடைப்பிடித்து வந்தார் ஷிவானி.

இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களால் கோலிவுட்டில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றனர். இதனால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார் ஷிவானி.

அதன்படி இவர் முதலாவதாக நடித்த படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு அடுத்தபடியாக நாய் சேகர் படத்தில் நடித்து வருகிறார் ஷிவானி. வடிவேலு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கிளாமரான ரோலில் ஷிவானி நடிக்கிறாராம்.

இதையடுத்து பம்பர் என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஷிவானி. இப்படத்தில் ஜிவி பட பிரபலம் வெற்றிக்கு ஜோடியாக ஷிவானி நடிக்கிறார்.

இதுதவிர ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தயாராகி உள்ள புதிய படத்திலும், பொன்ராம் - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஷிவானி.

இவ்வாறு பிசியான நடிகையாக வலம்வந்தாலும், தன்னை சோசியல் மீடியா மூலம் பாப்புலர் ஆக்கிய ரசிகர்களை கவரும் விதமாக தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரவசப்படுத்தி வருகிறார் ஷிவானி.
 

click me!