கண்டிப்பாக இவர் பிக்பாஸ் டைட்டில் வெல்வார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், மக்கள் நமிபிக்கையை பொய்யாக்கும் விதமாக சில சர்ச்சைகளில் சிக்கிய லாஸ்லியா.... தன்னுடைய விளையாட்டில் இருந்து கவனத்தை சிதறடித்ததால், குறைவான வாக்குகளுடன் வெற்றிபெறும் வாய்ப்பை தவறவிட நேர்ந்தது.