எகனாவே கடந்த 2016 ஆம் ஆண்டு, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கிய படத்தில் ரெடின் கிங்ஸ்லி நடித்த நிலையில், அந்த படம் வெளியாகவில்லை. இதை தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு நயன்தாராவை வைத்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தில் நடித்திருந்தார். இவரின் வித்தியாசமான பேச்சு வழக்கு, உடல்மொழி போன்றவை வெகு விரைவாகவே ரசிகர்கள் மத்தியில் இவரை பிரபலமடைய செய்தது.