ஆயுத பூஜை ஸ்பெஷல்; புத்தகங்களுக்கு நடுவே.. பட்டுடவையில் விக்கியுடன் ரொமான்ஸ் செய்யும் நயன்தாரா!

First Published | Oct 11, 2024, 2:29 PM IST

நடிகை நயன்தாரா... புத்தகங்களுக்கு நடுவே சிவப்பு நிற பட்டு புடவையில் கணவர் விக்னேஷ் சிவனுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

Nayanthara Photos

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா தன்னுடைய போயஸ் கார்டன் வீட்டில்... சிவப்பு நிற பட்டு புடவை கட்டி எடுத்து கொண்ட சில புகைப்படங்களை வெளியிட அது படு வைரலாக பார்க்கப்பட்டது.

Nayanthara Red saree photos

சென்னையில் உள்ள விவிஐபி ஏரியாவில் மிகவும் முக்கியமானது போயஸ் கார்டன். இங்கு வீடு வைத்திருந்தாலே பிரபலங்களுக்கு தனி கெத்து தான். ரஜினிகாந்த், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி, உள்ளிட்ட பல தொழிலதிபர்கள் வீடு அங்கு தான் உள்ளது.

காசு கொடுத்து வாங்குறதுக்கு சமம்; கோவத்தின் உச்சத்தில் தேசிய விருதை மறுத்த வாலி!

Tap to resize

Nayanthara poes Garden house

இங்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தனுஷ் வீடு வாங்கி குடியேறிய நிலையில்... இவரை தொடர்ந்துநயன்தாராவும் , வீடு ஒன்றை வாங்கி அதை இடித்துவிட்டு புதிய வீடு கட்டினார். 

Nayanthara and vignesh shivan

இன்ச் இன்ச்சாக தன்னுடைய வீட்டை பார்த்து பார்த்து செதுக்கியுள்ள நயன்தாரா... கிட்ட தட்ட ஒரு மாளிகை போல், கலைநயத்துடன் இன்டீரியர் டிசைன் செய்துள்ளார். தன்னுடைய வீட்டில் இருந்தபடி, நயன்தாரா விதவிதமாக எடுத்து கொண்ட சில புகைப்படங்களை அவர் வெளியிட அது படு வைரலாக பார்க்கப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 8 வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த நடிகை! வைல்ட் கார்டு என்ட்ரியா?

Nayanthara House decor

குறிப்பாக இந்த புகைப்படத்தில், பழங்கால பொருட்கள் மீதும்... பாரம்பரிய பொருட்கள் மீதும் நயன்தாரா எவ்வளவு பற்று கொண்டவர் என்பதை பார்க்க முடிந்தது.

Nayanthara Ayudha puja

இதை தொடர்ந்து நயன்தாரா ஆயுத பூஜை ஸ்பெஷலாக... புத்தகங்களுக்கு நடுவே அமர்ந்து கொண்டு... காதல் கணவருடன் ரொமான்ஸ் செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

லீக் ஆனது பிக்பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியாளர்களின் சம்பள பட்டியல்! இந்த 2 பேருக்கு தான் ஜாக்பாட்!

Nayanthara Makeup

இந்த புகைப்படங்களில் நயன்தாரா சிவப்பு நிற சேலை அணிந்து... காதில் பெரிய ஜிமிக்கி போட்டு கொண்டு,  வகுடில் குங்குமம் வைத்து கொண்டு... தலைநிறைய மல்லி பூ, பொட்டு என ஹோம்லி லுக்கில் ஜொலிக்கிறார்.

Nayanthara and Vignesh shivan Chemistry

இந்த புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் நயன் - விக்னேஷ் சிவனின் ரொமான்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரி பார்க்கவே மிகவும் அழகாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.

சுச்சுவேஷன் தெரியாமல்.. சோக பாட்டை சிரித்து கொண்டே பாடிய SPB! எந்த பாடல் தெரியுமா?

Nayanthara Son

அதே நேரம் இன்னும் சில உயிர் - உலகம் எங்கே என கேள்வி எழுப்பி வருவதையும் பார்க்க முடிகிறது. நயன்தாரா ஆயுத பூஜையை சிறப்பிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

Latest Videos

click me!