Anushka Sharma : கிரிக்கெட் வீராங்கனையாக ..விராட் கோலியின் மனைவி.. பவுலிங் வித்தை காட்டும் அனுஷ்கா..

Kanmani P   | Asianet News
Published : Mar 12, 2022, 10:54 AM IST

Anushka Sharma : அனுஷ்கா கடுமையாக கிரிக்கெட் பயிற்சி செய்யும் வீடியோக்கள் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். இதில் லாவகமாக பந்தை சுழற்றுகிறார் அனுஷ்கா..

PREV
18
Anushka Sharma : கிரிக்கெட் வீராங்கனையாக ..விராட் கோலியின் மனைவி.. பவுலிங் வித்தை காட்டும் அனுஷ்கா..
Anushka Sharma

பிரபல நடிகை அனுஷ்கா சர்மா பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் ரப் நே பனா தி ஜோடி என்னும் நகைச்சுவை படம் மூலம் அறிமுகமானார்.
 

28
Anushka Sharma

ஷாருக்கானுக்கு ஜோடியாக அறிமுகமான அனுஷ்கா பல வெற்றி படங்களில் நடித்து ரசிர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

38
Anushka sharma

பாலிவுட்டில் வெற்றி நடை போட்டு வந்த அனுஷ்கா  பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கடந்த 2017-ல் காதல் திருமணம் செய்து கொண்டார். 

மேலும் செய்திகள்.. Anushka Sharma: விராட் கோலியின் மனைவி சொல்லி தந்த ஃப்ரெஷ் தக்காளி ஜாம் ரெசிபி... ஹிட் வீடியோ..!

48
Anushka sharma

இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு வாமிகா என்ற ஒரு வயது மகள் உள்ளார். மகளின் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து வாமிகா குறித்து விமர்சிக்க வேண்டாம் என அனுஷ்கா வேண்டுகோள் விடுத்திருந்தார்.

58
Anushka sharma

திருமணத்திற்கு பின் படங்களில் பிஸியாக நடித்து வந்த அனுஷ்கா, குழந்தை பிறந்த பின் சினிமாவுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்தார்.

68
Anushka sharma

மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள அனுஷ்கா சர்மா, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் சக்தா எக்ஸ்பிரஸ் படத்தில்  நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்.. Anushka Sharma: கொஞ்சம் விட்டா கிரிக்கெட்டில் அனுஷ்கா சர்மா கோலியையே தூக்கி சாப்டுருவாங்க போலவே! வைரல் வீடியோ

78
Anushka sharma

கிரிக்கெட் வீராங்கனையாக  அனுஷ்கா சர்மா நடித்து வரும்  சக்தா எக்ஸ்பிரஸ் திரைபடம் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

88
Anushka Sharma

இந்நிலையில் அனுஷ்கா கடுமையாக கிரிக்கெட் பயிற்சி செய்யும் வீடியோக்கள் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். இதில் லாவகமாக பந்தை சுழற்றுகிறார் அனுஷ்கா..

அனுஷ்காவின் கிரிக்கெட் வீடியோ.. https://www.instagram.com/reel/Ca873Z4p1x1/?utm_source=ig_web_copy_link

Read more Photos on
click me!

Recommended Stories