மலையாள பைங்கிளி மாளவிகா மோகனன் தமிழ்,இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் அறிமுகமே பெரிய ஹீரோக்களுடன் கிடைத்துள்ளது.
28
malavika mohanan
மாளவிகாவிற்கு தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறிய வேடமாக இருந்தாலும் அதில் தனது திறனை வெளிப்படுத்தி இருந்தார்.
38
malavika mohanan
முதல் படம் சூப்பர் ஸ்டாருடன் என்றால் இரண்டாவது படம் தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தில் நடித்தார்.
48
malavika mohanan
சமூக நலன் போற்றும் ஆசிரியராகவும் படத்தின் முக்கிய திருப்பு முனைக்கு காரணமானவருமா மாளவிகா மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
தற்போது தனுஷுக்கு ஜோடியாக 'மாறன்' படத்திலும் நடித்துள்ளார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் க்யூட் நடிப்பை எடுத்துக்காட்டியுள்ளார் மாளவிகா.
68
malavika mohanan
மாறன் பட ப்ரோமோஷனுக்கு வந்த மாளவிகா குட்டை அவுட் பிட்டில் ரசிகர்களை மயங்க செய்திருந்தார். க்ரீன் டாப் மற்றும் பாட்டமில் கவர்ச்சி கொட்டி கிடந்தது.
மாறன் படம் இருந்த டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரின் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மாளவிகாவின் நடிப்பிற்கு பாராட்டு கிடைத்து வருகிறது.
88
malavika mohanan
இந்நிலையில் மாளவிகா கோட் சூட் அணிந்து கொடுத்துள்ள கிளாமர் போஸ் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அதோடு கோட்டுக்குள் எதுக்கு கேப்பு என நெட்டிசன்கள் கமண்ட் செய்து வருகிறார்கள்.