இதை தொடர்ந்து விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, வடசென்னை, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபலமானார் ஆண்ட்ரியா.
இதற்கிடையே சொந்த காரணங்களால் மனா உளைச்சலுக்கு ஆளான ஆண்ட்ரியா சினிமா துறையில் இருந்து விலகி சிறிது காலம் மறுத்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி அட்டகாசம் செய்து வருகிறார்.