புஷ்பா படத்தில் ஓ சொல்ட்ரியா அம்மாமாமா பாடலைக் தனது அஸ்கி வாய்ஸில் கொடுத்து தென்னிந்திய ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துவிட்டார் ஆண்ட்ரியா.
தற்போது அனல் மேலே பனித்துளி, பிசாசு 2, கா, மாளிகை, செல்லக்கூடாது உள்ளிட்ட அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். பல விருதுகளையும் பெற்றுள்ள ஆண்ட்ரியா தொலைக்காட்சிகளிலும் அவ்வப்போது தோன்றி வந்தார்.