அட்லீயின் ஜவான் நிச்சயம் 1000 கோடி அடிக்கும்...வாழ்த்து சொன்ன தொகுப்பாளினி டிடி...

Published : Jun 28, 2022, 09:19 PM IST

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி சமீபத்தில் ஷாருக்கானை நேரில் சந்தித்து ஆரத்தழுவி போட்டோக்களை வலைதளப்பாக்கத்தில் பதிவு செய்து நாயகனை வெகுவாக பாராட்டி மகிழ்ந்திருந்தார்.

PREV
14
அட்லீயின் ஜவான் நிச்சயம் 1000 கோடி அடிக்கும்...வாழ்த்து சொன்ன தொகுப்பாளினி டிடி...
jawan

விஜயின் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்த படங்களை கொடுத்த அட்லீ  தற்போது கோலிவுட்டுக்கு லீவ் கொடுத்து பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.  அங்கு சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஷாருக்கானை வைத்து படம் இயக்குகிறார் அட்லீ. ஜவான் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. அதோடு  ஷாருக்கான் முகம் முழுதும் காயங்களுடன் பாழடைந்த இடத்தில இருப்பது போன்றும், மேப்பின் உதவியுடன் எதையோ தேடுவது போன்ற கடசிகளுடன்டீசரும் வெளியானது.

24
jawan

நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு உறுதி படுத்தப்படவில்லை. ஆனால் முழு பணிகள் முடிவதற்கு முன்னரே ஓடிடி விற்பனையாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. , ​​சமீபத்திய தகவல்களின்படி, திரையரங்குகளுக்குப் பிந்தைய ஸ்ட்ரீமிங் உரிமையை Netflix க்கு 120 கோடி ரூபாய்க்கு வங்கியுள்ளதாக தெரிகிறது..

மேலும் செய்திகளுக்கு.. ஹரிஷ் கல்யாண், அதுல்யா நடிக்கும் ‘டீசல்’.. பர்ஸ்ட் லுக் இதோ!

34
divya dharshini, shahrukh khan

இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி சமீபத்தில் ஷாருக்கானை நேரில் சந்தித்து ஆரத்தழுவி போட்டோக்களை வலைதளப்பாக்கத்தில் பதிவு செய்து நாயகனை வெகுவாக பாராட்டி மகிழ்ந்திருந்தார். அந்த போட்டோக்கள் வைரலாகின. 

மேலும் செய்திகளுக்கு.. விக்ரம் வில்லனை பார்த்து அசந்த புஷ்பா இயக்குனர்..இரண்டாம் பாகத்தில் மக்கள் செல்வனை கமிட் செய்ய திட்டம்?

44
divya dharshini, shahrukh khan

நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்தில் சந்தித்து கொண்ட ஷாருக் மற்றும் டிடி -யின் புகைப்படம் தான் இந்த வைரல் போட்டோஸ். இதற்கிடையே மீண்டும் அந்த போஸ்டை ரீ போஸ்ட் செய்த டி.டி , நமது கிங் கான் இந்தத் துறையில் 30 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வேளையில், இந்தப் படத்தை இடுகையிட இது ஒரு சிறந்த நாள் அன்பே, #ஜவான் 1000 கோடி வசூல் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு.."ஈகிள் இறங்கியது "...விக்ரம் கமலின் வேறலெவல் வொர்கவுட் வீடியோவை பகிர்ந்த இயக்குனர்!

Read more Photos on
click me!

Recommended Stories