பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் சிந்து சமவெளி, பொறியலன் , வில் அம்பு மற்றும் பியார் பிரேமா காதல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அமலா பால் ஜோடியாக சிந்து சமவெளி திரைப்படம் மூலம் இண்டஸ்ட்ரிக்கு அறிமுகமானார் . சமீபத்தில் தாராள பிரபு மற்றும் ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்கள் மூலம் ஹிட் நாயகனானார் .