ஒரு காலத்தில், போன் மூலம் பேசுவதே மிகவும் அபூர்வமான ஒன்றாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது சர்வ சாதாரணமாகி விட்டது. AI தொழில்நுட்பம் வரை, உலகம் நவீன வளர்ச்சி அடைந்துள்ளதால்... நேரில் பார்க்க முடியாத பிரபலங்களை கூட, சமூக வலைத்தளத்தில் மூலம் மிகவும் எளிமையாக ரீச் செய்கிறார்கள் ரசிகர்கள்.
25
Twitter And Instagram:
இதற்க்கு வழி வகுக்கும் செயலிகள் தான் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவை. இவை இரண்டின் மூலமாக ரசிகர்கள், தங்களுக்கு பிடித்த நடிகர்களிடம் கேட்க விரும்பும் கேள்வியை வெளிப்படையாக கேட்க, அதற்க்கு நேரம் கிடைக்கும் போது பிரபலங்கள் பதிலளித்து வருவதையும் பார்க்க முடிகிறது.
அந்த வகையில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் இரண்டு பிரபலங்கள்... தங்களை மில்லியன் கணக்கான ரசிகர்கள் ஃபாலோ செய்தாலும், அவர்கள் இருவருமே தங்களின் மனைவியை மட்டுமே ஃபாலோ செய்கிறார்கள். அதை தவிர வேறு எந்த ஒரு டாப் நடிகர் நடிகைகளை அவர்கள் ஃபோலோ செய்யவில்லை.
45
Allu arjun and sivakarthikeyan
அந்த இரண்டு பிரபலங்கள் வேறு யாரும் அல்ல, இன்ஸ்டாகிராமில் அதிக பட்சமாக 24.6 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ள நடிகர் அல்லு அர்ஜுனும், 7.3 மில்லியன் ஃபாலோவர்ஸை வைத்துள்ள நடிகர் சிவகார்த்திகேயனும் தான்.
Allu arjun and sivakarthikeyan only followed his wife
அல்லு அர்ஜுன் மனைவி ஸ்ரேயா ரெட்டியை மட்டுமே ஃபாலோ செய்து வரும் நிலையில், சிவகார்த்திகேயன்... 4 போஸ்ட் மட்டுமே போட்டுள்ள மனைவி ஆர்த்தியை மட்டுமே பின்தொடர்கிறார். இந்த தகவல் பலரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.