வலிமை நாயகியா இது?.. ஓபன் கோட் போட்டு... முன்னழகை பங்கமாக காட்டி பதறவிடும் ஹூமா குரேஷியின் செம்ம ஹாட் போட்டோஸ்

First Published Mar 27, 2022, 12:07 PM IST

Huma qureshi : ஓபன் கோட் போட்டு முன்னழகை பங்கமாக காட்டியபடி போஸ் கொடுத்து நடிகை ஹூமா குரேஷி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

பிரபல பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி, கடந்த 2012-ம் ஆண்டு இந்தியில் வெளியான கேங்ஸ் ஆஃப் வசேபூர் என்கிற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே திறம்பட நடித்து பாராட்டுக்களைப் பெற்ற நடிகை ஹூமா குரேஷிக்கு பாலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற காலா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் ஹூமா குரேஷி.

இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காதலியாக நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு, இவருக்கான ரசிகர் கூட்டமும் பெரிதானது.

இதையடுத்து 4 ஆண்டு இடைவெளிக்கு பின் தமிழில் இவர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் வலிமை. இப்படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

வலிமை படத்தில் துணிச்சலான பெண் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் ஹூமா குரேஷி. இப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடித்து மாஸ் காட்டி இருந்தார்.
 

இவ்வாறு தமிழ், இந்தி என இரண்டு மொழிகளிலும் பேமஸான நடிகையாக வலம் வரும் ஹூமா குரேஷி, ரசிகர்களை கவரும் விதமாக போட்டோஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் அவர் தற்போது ஓபன் கோட் போட்டு முன்னழகை பங்கமாக காட்டியபடி போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... Thalaivar 169 Update : ரஜினி நடிக்கும் ‘தலைவர் 169’ படத்தின் தலைப்பு இதுதான் - நெல்சன் எடுத்த அதிரடி முடிவு

click me!