இதனிடையே கடந்த ஜனவரி மாதம் தனது கணவர் தனுஷை விவாகரத்து செய்வதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தார். 18 வருட காதல் வந்ததை இருவரும் முறித்துக் கொண்டனர். அறிவிப்பை தொடர்ந்து கொரோனா மற்றும் உடல் பாதிப்புகள் காரணமாக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வந்த ஐஸ்வர்யாவுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.
மேலும் செய்திகளுக்கு... தடாலடி ஓப்பனிங்கை பெற்ற சீயான் விக்ரம்...கோப்ரா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்த அவரது குடும்பத்தினர் பல முயற்சிகள் செய்தும் எதுவும் வேலைக்காகவில்லை. இதை அடுத்து இருவரும் தங்களது பிள்ளைகளுக்கு மட்டும் பெற்றோராக இருக்கும் முடிவிற்கு வந்துள்ளனர்.