சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் விக்ரமின் கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி செட்டியின் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆகிறார் ஸ்ரீநிதி. கோப்ரா படத்தில் இவரது ரோல் குறித்த பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
26
srinidhi
கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் சூப்பர் நேஷனல்மிஸ் சுப்ரநேஷனல் என்னும் பட்டத்தை வென்றுள்ளார். அதோடு மிஸ் திவா போட்டியிலும் வெற்றி வாகை சூடி உள்ளார் ஸ்ரீநிதி செட்டி. இதை தொடர்ந்து இவருக்கு பிரமாண்ட வாய்ப்பு கிடைத்தது.
முதல் படமே கேஜிஎப் தான். மொத்தம் மூன்று படங்களில் மட்டுமே இவர் நடிப்பில் வெளிவந்திருந்தாலும் பிரம்மாண்ட தயாரிப்பான கேஜிஎப் இவருக்கு முன்னணி நாயகி என்னும் அந்தஸ்தை வழங்கியுள்ளது. இதனால் இவரது இவர் குறித்தான அப்டேட்டுகளும் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரல் ஆவது வழக்கம்.
விக்ரமுடன் உள்நாட்டு பயணத்தை மேற்கொண்ட இவரின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரலானது.
66
srinidhi
இந்நிலையில் முன்னதாக இவர் வெளியிட்டு இருந்த உள்லாடை போஸ்கள் வைரல் ஆகி வருகிறது. இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ண உள்ளாடைகள் அணிந்து இவர் கொடுத்திருந்த போஸ்கள் இளசுகளை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளது.