இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவரது உடலை மீட்ட அங்கிருந்து கடிதம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். அதில் தான் தனது முன்னாள் காதலனால் மிகவும் துன்புறுத்தப்பட்டதாகவும், மிகுந்த மன அழுத்ததில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார் வைஷாலி. பின்னர் வழக்கு பதிவு செய்த மும்பை தேஜாஜி நகர் போலீசார்,முன்னாள் காதலனை தேடி வருகின்றனர்.