Published : Aug 12, 2022, 05:47 PM ISTUpdated : Aug 12, 2022, 08:05 PM IST
நடிகை தமன்னா சேலையில் கூட ஒரு தினுசாக... ஜாக்கெட்டில் ஜன்னல் வைத்து, விதவிதமாக போஸ் கொடுத்து பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் தமன்னா கடந்த சில வருடங்களாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
26
கடைசியாக இவர் நடித்து தமிழில் வெளியான திரைப்படம் ஆக்ஷன். இந்த படத்தில் அதிரடி காட்சிகளில் நடித்து தமன்னா அசத்தி இருந்தாலும், படம் படுதோல்வியை சந்தித்தது.
தமிழில், மிகவும் அழுத்தமான கதாபாத்திரம் அமைந்தால் மட்டுமே நடிப்பேன் என உறுதியாக இருக்கும் தமன்னா... தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
46
மேலும் அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ள தமன்னா தற்போது... சேலையில் ஒரு தினுசான கவர்ச்சியை காட்டி ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.
பச்சை நிற சேலையில்... பளபளக்கும் அழகை வெளிப்படுத்தும் விதமாக, ஜாக்கெட்டுக்கு முன் பக்கத்தில் ஜன்னல் வைத்து இவர் எடுத்துக்கொண்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது.
66
இவரது இந்த கவர்ச்சிக்கு குறைவில்லாத போட்டோஸ்... பார்க்கும் ரசிகர்களை ரணகளம் செய்துள்ளது. பாலிவுட் பக்கம் திரும்பியதில் இருந்து, இவரது கிளாமர் அட்ராசிட்டி கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.