தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானியின், சகோதரர் நகுலுக்கு ஜோடியாக காதலில் விழுந்தேன் படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சுனைனா.
'காதலில் விழுந்தேன்' படத்தை விட, 'மாசிலாமணி' படத்திற்கு சற்று டல்லான விமரிசனங்கள் கிடைத்தாலும், முதலுக்கு மோசம் இல்லாமல் வசூல் செய்தது. விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இரண்டு ஆண்டுகள் கழிந்து விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க வந்த, சுனைனா... உடல் எடை கூடி காணப்பட்டார்.
இவரது கைவசம் இப்பொது ரெஜினா, எரியும் கண்ணாடி மற்றும் லத்தி ஆகிய படங்கள் உள்ளது. மற்ற சில படங்களில் நடிக்க இவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
வெள்ளை ஷர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து... துளியும் மேக் அப் இல்லாமல் போஸ் கொடுத்து, கடல் அலையை விட அதிகமாக இளம் ரசிகர்கள் மனதை பொங்க வைத்துள்ளார்.
சில சைடு போஸில் இவரது சைசான... ஒரு தினுசான போஸை பார்த்தவர்கள், கண்டமேனிக்கு தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள்.