Published : Dec 10, 2019, 05:06 PM ISTUpdated : Dec 10, 2019, 05:23 PM IST
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளவர்கள் நடிகை ரீமாசென் மற்றும் மாளவிகா. திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு விலகி விட்டாலும், அவ்வப்போது தங்களுடைய திரையுலக தோழிகள் மற்றும் நண்பர்களை சந்தித்து அவர்களுடனான நட்பை வளர்த்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகை ரீமாசென் மற்றும் மாளவிகா இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து கொண்டுள்ளனர். அப்போது விதவிதமாக செல்பி எடுத்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த புகைப்பட தொகுப்பு தற்போது வைரலாகி வருகிறது.