தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
58
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக 'கொலை' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
68
இதனை அடுத்து, ஆர்.ஜே. பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்திலும் நடித்திருந்தார்.
78
அதனைத் தொடர்ந்து விஜயின் கோட் படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என்ற இரண்டு விதமான ரோலில் நடித்திருந்தாஎ. அதில் மகனுக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சௌத்ரி நடித்திருந்தார்.
88
எல்லா நடிகைகளை போல இவரும் இன்ஸ்டால் ஆக்டிவாக இருப்பார். தற்போது புடவையில் ரசிகர்களை மயக்கும் லுக்கில் நடிகை மீனாட்சி சவுத்ரி சில போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.