- Home
- Gallery
- Meenakshi Chaudhary : மாடர்ன் உடையில்.. சொக்கவைக்கும் போஸில் GOATன் நாயகி மீனாட்சி சவுத்ரி - ஹாட் கிளிக்ஸ்!
Meenakshi Chaudhary : மாடர்ன் உடையில்.. சொக்கவைக்கும் போஸில் GOATன் நாயகி மீனாட்சி சவுத்ரி - ஹாட் கிளிக்ஸ்!
Actress Meenakshi Chaudhary : கோட் திரைப்படத்தில் தளபதி விஜய் அவர்களுக்கு நாயகியாக நடிக்கவுள்ள நடிகை தான் மீனாட்சி சவுத்ரி அவருக்கு வயது 27.

Meenakshi
இந்திய ராணுவத்தில் உயர் பதவியில் இருந்த மறைந்த ராணுவ வீரர் சவுத்ரி அவர்களின் மகள் தான் மீனாட்சி சவுத்ரி. கடந்த 1997ம் ஆண்டு இவர் ஹரியானாவில் பிறந்தார். பல அழகி போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ள மீனாட்சி, கடந்த 2019ம் ஆண்டு ஹிந்தி மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார்.
Actress Meenakshi
தமிழ் மொழியை பொறுத்தவரை, கடந்த 2023ம் ஆண்டு பிரபல நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான "கொலை" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுவே அவரது முதல் தமிழ் திரைப்படமாகும்.
Meenakshi Chaudhary
அதன் பிறகு இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி அவர்களின் "சிங்கப்பூர் சலூன்" திரைப்படத்தில் அவருடைய நாயகியாக மீனாட்சி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Actress Meenakshi Chaudhary
தற்பொழுது பல தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் மீனாட்சி சவுத்ரி, தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்தில் அவருக்கு நாயகியாக நடித்திருக்கிறார்.